SIR படிவம் நிரப்புவது எப்படி? | SIR Form Submit Status Check முழுமையான வழிகாட்டி (Tamil)

SIR படிவம் நிரப்பும் முறை

SIR (Student Information Record) படிவம் பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் அடிப்படை விவரங்களை சேகரிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணம். இந்தக் கட்டுரையில், SIR படிவத்தை எப்படிச் சரியாக நிரப்புவது, தவறுகளை எப்படி தவிர்ப்பது, மற்றும் நீங்கள் submit செய்த form வெற்றிகரமாக அனுப்பப்பட்டதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது என step-by-step வழிகாட்டி பார்த்து கொள்ளலாம்.

SIR FORM

SIR Form -Right side


நீங்கள் கொடுத்த SIR படிவம் submit செய்யப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிய! 


1. "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள்.
2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள். 
3. உங்கள் Epic number(Voter ID) டைப் செய்யுங்கள். 

நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும். அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை சப்மிட் செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


SIR Form Verifictaion



No comments:

Powered by Blogger.